Notes d’épisode
திருக்குறளின் 54வது அதிகாரமான பொச்சாவாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை போன பகுதியில்பாரத்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில்பாரக்கலாம். பொச்சாப்பு என்றால் மறதியைக் குறிக்கும். பொச்சாவாமை என்றால் எதிலும் மறதி இல்லாமல் விழிப்புடன் இருப்பதைக் குறிக்கும். மறதியால் கடமையைச் செய்யாமல் அலட்சியமாக இருப்பது புகழை அழித்துவிடும். எந்தச் சூழ்நிலையிலும் சோர்வு இல்லாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.செல்வம், பதவி, அதிகாரம் இவைகள் மனிதனுக்கு செருக்கைக் கொடுக்கும். இன்...

