Epizódjegyzetek
இந்த வேத தியானத்தில் பரிசுத்தமாகுதலைக் குறித்து மூன்று முக்கியமான பகுதிகளை ஆராய்கிறோம்.1. ஆவிக்குரிய பரிசுத்தம்பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, புதிய இருதயத்தையும் புதிய ஆவியையும் பெற்றுக்கொள்வது.2. சரீர மற்றும் ஒழுக்கப் பரிசுத்தம்நம்முடைய சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயமாக இருக்கிறது என்பதை உணர்ந்து, பாவ இச்சைகளிலிருந்து விலகி, சரீரத்தை தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தல்.3. ஆராதனை மற்றும் சமூக வாழ்க்கையின் பரிசுத்தம்உண்மையான ஆராதனை, நன்மை செய்தல், தானதர்மம், நாவை அடக்குதல், ஏழைகளுக்கும் விதவைகளுக்கும் உதவுதல், நீதியிலும் இரக்கத்திலும்…
Weboldal: podcasters.spotify.com
