Notatki do odcinka
Rocket பறப்பதற்கு முன் நிகழ்ந்த பேரதிர்ச்சி | New glenn rocket explosion Tamil | zenith of scienceBlue Origin-ன் New Glenn ராக்கெட்டில் நடந்த சமீபத்திய explosion ஏன் சாதாரண rocket failure அல்ல? ஒரு launch pad-ல் நிகழ்ந்த சில வினாடிகளின் சம்பவம் எப்படி Amazon Project Kuiper, NASA Artemis Program மற்றும் Blue Origin-ன் எதிர்கால launch திட்டங்களை பாதிக்க முடியும்? இந்த வீடியோவில் New Glenn architecture, static fire test, launch infrastructure, engineering investigation மற்றும் எதிர்கால விளைவுகளை ஆழமாகப் பார்க்கலாம்.#BlueOrigin #NewGlenn #SpaceX #NASA #Artemis #ProjectKuiper #RocketExplosion…
Strona: podcasters.spotify.com
