Notas do episódio
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டம் என அரசால் முன்மொழியப்பட்டுள்ள இரு சட்டங்கள் தொடர்பில் கடும் எதிர்ப்பு.இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
#sbsaudiopodcast
Strong opposition to two proposed laws in Sri Lanka
Site: sbs.com.au
