About this podcast
A Date with Wisdom — Ancient Wisdom. Modern Life.
ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னாடி சொல்லப்பட்ட ஞானம். அது இன்னைக்கும் நம்ம வாழ்க்கைக்கு பொருந்துமா?
காலம் மாறிடுச்சு. Lifestyle மாறிடுச்சு. ஆனா குழப்பம், பயம், கோபம், relationships, expectations, success, failure, கடமை, decision making — இந்த கேள்விகள் எல்லாம் இன்னும் அதே கேள்விகள்தான்.
A Date with Wisdom — பழைய ஞானத்துல மறைஞ்சிருக்குற life lessons-ஐ, இன்றைய வாழ்க்கையோட connect பண்ணிப் பார்க்குற ஒரு simple தமிழ் conversation.
ஒரு பழைய சிந்தனை. ஒரு புதிய பார்வை. இன்றைய வாழ்க்கைக்கான ஒரு practical takeaway. இதுதான் A Date with Wisdom.
Episodes
- Gita #11 | மனம் ஏன் அமைதியாக இருப்பதில்லை? · 5 min · Season 1 Episode 11அமைதியாக இருக்க முயற்சி செய்தாலே mind இன்னும் அதிகமாக பேசுவது போல இருக்கிறதா? Gita மனதின் restlessness-ஐ எப்படி பார்க்கிறது? Discipline, practice மற்றும் meditation-ஐ everyday…
- Gita #10 | எல்லாவற்றையும் நாமே செய்ய முடியுமா? · 7 min · Season 1 Episode 10“நாமே செஞ்சா தான் சரியா இருக்கும்…” இப்படித்தான் சில நேரம் நினைக்கிறோம், இல்லையா? வீட்டிலயும் சரி, வேலை செய்யுற இடத்திலயும் சரி… எல்லாப் பொறுப்பையும் நாமே எடுத்துக்கிறோம்…
- Gita #09 | தலைமை என்பது சொல்லுவது அல்ல… செய்து காட்டுவது! · 7 min · Season 1 Episode 9Gita-ல் respected people-ன் actions மற்றவர்களுக்கு standard ஆகும் என்ற சிந்தனையிலிருந்து, workplace, parenting மற்றும் everyday life-ல் leading by example என்றால் என்ன என்று…
- Gita #08 | உன் தர்மம் என்ன? · 6 min · Season 1 Episode 8உன் தர்மம் என்ன? நம்ம வாழ்க்கையில சில நேரம் ஒரு கேள்வி வரும்… “நான் என்ன செய்யணும்? மற்றவர்கள் எதிர்பார்க்கிறதைச் செய்யணுமா? இல்ல எனக்குச் சரின்னு தோன்றுறதைச் செய்யணுமா?” Career…
- Gita #07 | ஆசை தவறா? பற்றுதல்தான் பிரச்சினையா? · 7 min · Season 1 Episode 7Career, money, recognition, comfort—ஆசைகள் இருப்பது தவறா? Desire எப்போது motivation-இலிருந்து attachment-ஆக மாறுகிறது? “I want this” என்பதற்கும் “I need this to be okay”…
- Gita #06 | கோபம் எப்படி நம் அறிவை மறைக்கிறது? · 7 min · Season 1 Episode 6ஒரு message, ஒரு comment, ஒரு unmet expectation—சில seconds-ல் கோபம் judgement-ஐ மாற்றிவிடுகிறது. Gita பேசும் attachment → desire → anger → confusion chain-ஐ நம்முடைய everyday…
- Gita #05 | மனதை வென்றால். வாழ்க்கையை வெல்லலாம் · 8 min · Season 1 Episode 5ஒரு notification-லிருந்து overthinking வரை — நம்ம மனசு எவ்வளவு சுலபமா நம்மை அதோட போக்குல இழுத்துட்டுப் போகுது? பகவத் கீதை மனசை நம்முடைய நண்பனாகவும், தடையாகவும் பார்க்கிறது. மனசோட…
- Gita#04 | வெற்றியையும் தோல்வியையும் சமமா பாக்க முடியுமா? · 7 min · Season 1 Episode 4Success வந்தா சந்தோஷப்படக் கூடாதா? Failure வந்தா வருத்தப்படக் கூடாதா? Gita சொல்ற சமநிலை-ன்னா emotion-ஏ இல்லாம இருக்கறது இல்ல. ஒரு result நம்ம முழு identity-யை தீர்மானிக்க விடாம…
- Gita#03 | உன் கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே! · 7 min · Season 1 Episode 3Result வேண்டுமென்று நினைப்பது தவறா? இல்லை. ஆனால் result-ஐ முழுமையாக control செய்ய முடியும் என்று நினைக்கும்போது என்ன நடக்கிறது? Gita-வின் Karma Yoga சிந்தனையை ambition-ஐ…
- Gita #02 | நான் யார்? – உடலா? ஆன்மாவா? · 10 min · Season 1 Episode 2நான் யார்? – உடலா? ஆன்மாவா?“எனக்கு நடந்தது” என்பதும்… “நானே அதுதான்” என்பதும் ஒன்றல்ல. ஒரு பழைய சிந்தனை. ஒரு புதிய பார்வை. இன்றைய வாழ்க்கைக்கான ஒரு practical takeaway. 🎙️ A Date…
- Gita #01 | குழப்பம் முடிவு அல்ல… ஒரு புதிய தொடக்கம் · 7 min · Season 1 Episode 1Gita #01 — குழப்பம் முடிவு அல்ல… ஒரு புதிய தொடக்கம்குழப்பம் வந்தால் நாம் வழி தவறிவிட்டோம் என்று அர்த்தமா? குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனின் குழப்பத்திலிருந்துதான் பகவத் கீதையின்…
- Trailer A Date with Wisdom · 2 min🎙️ A Date with Wisdom Ancient Wisdom. Modern Life. பழைய சிந்தனைகள் • புதிய பார்வைகள் 🌿 Tamil Podcast with Sathya 🎧 New episode every Friday








