Μετάβαση στο περιεχόμενο
Global sound
Anonymous Anna

Anonymous Anna

கொல்கத்தா vs சென்னை — யாரு முன்னாடி?

· 22 λεπ. · Σεζόν 1 Επεισόδιο 3

Σημειώσεις επεισοδίου

ரெண்டு பெரிய நகரம். ரெண்டும் ஒரு காலத்துல இந்தியாவோட முக்கிய துறைமுகம். இன்னைக்கு எங்க நிக்குது?
சமீபத்துல கொல்கத்தா போயிருந்தேன். அங்க நடந்து, பஸ் ஏறி, மெட்ரோல பயணம் பண்ணி, மக்கள் கிட்ட பேசி — திரும்பி வந்தப்போ சென்னையை வேற மாதிரி பாக்க ஆரம்பிச்சேன்.
இந்த எபிசோட்ல: கொல்கத்தாவுல எது நல்லா இருக்கு, சென்னையில எது நல்லா இருக்கு. மெட்ரோ, போக்குவரத்து, பொது இடங்கள், நகர வளர்ச்சி — நேரில் பாத்ததை நேர்மையா சொல்றேன்.
சென்னை பெருமை பேச்சும் இல்லை, சென்னையை குறை சொல்றதும் இல்லை. ஒரு பயணி பாத்த ரெண்டு நகரம், அவ்வளவுதான்.
நீங்க ரெண்டு ஊரும் பாத்திருக்கீங்களா? உங்க அனுபவம் என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.

Ιστότοπος: podcasters.spotify.com

Ζωντανά, τελευταία ώρα: 9.374 τραγούδια σε 4.674 σταθμούς σε 116 χώρες

Ανακαλύψτε τον κόσμο μέσα από το ραδιόφωνο

Περισσότεροι τρόποι ανακάλυψης (7)

Ακούσατε κάτι ωραίο; Αποθηκεύστε το ή ανοίξτε το απευθείας στο Spotify.

★ Artist of the week The fastest riser on the radio this week
Your song here? From € 9 per week →
House Radio WisconsinΣυνέχεια ακρόασης