Naar de inhoud
Global sound
For All Our Kids Podcast

For All Our Kids Podcast

Thirukkural - தெரிந்து செயல்வகை - 2

· 8 min

Beschrijving

போன பகுதியில் திருக்குறளின் 47வது அதிகாரமான தெரிந்து செயல்வகையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம். தெரிந்து செயல்வகை என்றால் செய்யப் போகும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறனைக் குறிப்பதாகும். செய்யும் செயல் சிறியதோ அல்லது பெரியதோ அதைத் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்தபின் முயற்சிக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

Live, afgelopen uur: 5.763 nummers op 2.427 zenders in 110 landen

Ontdek de wereld via de radio

Meer manieren om te ontdekken (7)

Iets moois gehoord? Bewaar het, of open het direct in Spotify.

★ Artiest van de week De snelste stijger op de radio deze week
Jouw nummer hier? Vanaf € 9 per week →
Radio FM Union 875 Radio OnlineVerder luisteren