Catatan episode
எபிரெயர் 11:28 — விசுவாசத்தினால் கீழ்ப்படிதல்எகிப்தில் கடைசி வாதை வருவதற்கு முன், தேவன் இஸ்ரவேலருக்கு பஸ்காவை ஆசரித்து, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை வாசல் நிலைகளில் பூசும்படி கட்டளையிட்டார். மோசே அந்தக் கட்டளையை முழுமையாக நம்பி கீழ்ப்படிந்தார்.இரத்தம் பூசப்பட்ட வீடுகள் நியாயத்தீர்ப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டன. இதனால் உண்மையான விசுவாசம் என்பது தேவனுடைய வார்த்தையை கேட்பது மட்டுமல்ல; அதைச் செயல்படுத்துவதும் என்பதை நாம் அறிகிறோம்.பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம், நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்கும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை முன்குறிக்கிறது.முக்கிய பாடம்:கீழ்ப்படிதல் இல்லாத விசுவாசம் முழுமையான…
Situs: podcasters.spotify.com

