Notatki do odcinka
Anthropic-ஓட S-1-ல இருந்து புது numbers, அதுல $417B compute deal, $3.2 trillion AI debt pile, DeepSeek அவங்களோட V5-அ Huawei Ascend-ல pre-train பண்ண போறதா வந்த report, அப்புறம் midterms questions-அ chatbots தப்பா answer பண்றது. அதோட random seed-அ வச்சு மாட்டிக்கிட்ட ஒரு fake 14T checkpoint பத்தியும் பேச போறோம்.
Strona: kblip.com

