Σημειώσεις επεισοδίου
வாழ்க்கையில் நாம் விரும்பும் அனைத்தும் கிடைத்துவிடுவதில்லை. சில நேரங்களில் நம்முடைய சிறிய ஆசைகளைக்கூட நமக்கு நெருக்கமானவர்கள் புரிந்துகொள்வதில்லை.
மனிதநேயம், முதியோரின் ஏக்கம், குடும்ப உறவுகள், குழந்தையின் அன்பு ஆகியவற்றை உணர்த்தும் இந்த நெகிழ்ச்சியான கதையை இறுதிவரை கேளுங்கள்.
✍️ எண்ணமும் எழுத்தும்: கண்ணன்
🎵 குரல், இசை: Dr. V. அருள் மொழி செல்வன்
இந்தக் கதை உங்கள் மனதைத் தொட்டால், Like & Subscribe செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் Share செய்யுங்கள்.
அன்பைப் பகிர்வோம்; முதியோரை மதிப்போம்!
The central moral of this story is that true care for our elders goes beyond…
Ιστότοπος: podcasters.spotify.com

