Beschrijving
பேருந்து நிலையம்... ஒரு பயணம் தொடங்கும் இடம் மட்டும் அல்ல. யாரோ ஒருவரின் சந்திப்பு, இன்னொருவரின் பிரிவு.
ஒருவரின் நம்பிக்கை, மற்றொருவரின் ஏமாற்றம். சிலருக்கு அது ஒரு வழித்தடம். சிலருக்கு ஒரு புகலிடம்.
யாருக்கும் சொந்தமில்லாத அந்த இடம்... எப்படி எல்லோருடைய கதைகளையும் சுமக்கிறது? வாங்க... அந்த பேருந்து நிலையத்தின் கதையைப் பேசலாம்.
Website: podcasters.spotify.com
