Zum Inhalt springen
Global sound
Ooru Kadhai Pesuvoma...!?

Ooru Kadhai Pesuvoma...!?

von Aparajitha

Neueste Folge
பாடல்களில் வாழும் தலைவர்கள்... நினைவில் நிற்கும் வரலாறுகள்! 📜

Über diesen Podcast

Discover the history, literature, folk arts, traditions, culture, and untold stories of the Tamil world. From Sangam-era references and historic places to village festivals, temples, forgotten memories, and timeless stories, every episode brings Tamil heritage to life through engaging storytelling.

Folgen

Die neuesten 20 von 31 Folgen

  • பாடல்களில் வாழும் தலைவர்கள்... நினைவில் நிற்கும் வரலாறுகள்! 📜 · 5 Min. · Staffel 3 Folge 13ஒரு நாட்டின் வரலாற்றை புத்தகங்கள் மட்டும் பதிவு செய்வதில்லை... சில நேரங்களில் பாடல்களும் பதிவு செய்கின்றன! காந்தியடிகள், நேரு போன்ற தலைவர்களைப் போற்றிப் பாடப்பட்ட பாடல்கள்…
  • நேரு எங்கள் மாமா... அவர் நினைவு மறக்கலாமா?🌹 · 2 Min. · Staffel 3 Folge 12குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, என் பள்ளிக்கூட நாட்களில் கற்றுக்கொண்ட ஒரு இனிய பாடல் நினைவுப் பயணம்! குழந்தைகள் மீது அன்பு கொண்ட ஜவஹர்லால் நேருவை நினைவுகூரும் இந்தப் பாடல்…
  • லாலி பாட்ட 🎶 · 1 Min. · Staffel 3 Folge 11சில பாடல்கள் நமக்குப் பிடிக்கும்... சில பாடல்கள் நம்ம மனசுக்கு நெருக்கமா இருக்கும். ஆனா, நம்ம அம்மா பாடின பாடல்னா அதுக்கு ஒரு தனி இடம் எப்போதுமே உண்டு! ❤️ தெலுங்கு மொழியில்…
  • தாலாட்டு – தலைமுறைகள் கடந்து வந்த இசை 🎼 · 6 Min. · Staffel 3 Folge 10ஒரு குழந்தை பிறந்ததுல இருந்து... அந்தக் குழந்தைக்காக முதல்ல பாடப்படுற பாடல் எதுவா இருக்கும்னு தெரியுமா? பெரிய இசைக்கருவிகள் எதுவும் இருக்காது... மேடை இருக்காது... முறையா இசை…
  • கிணை... சங்ககாலத்தில் ஒலித்த ஓர் இசைக்கருவி! · 5 Min. · Staffel 3 Folge 9சங்ககாலத்தில் ஒலித்த ஒரு இசைக்கருவி... அதன் பெயர் கிணை! 🎶 கிணை என்றால் என்ன? அதை இசைத்த கலைஞர்கள் யார்? அகநானூறும் புறநானூறும் இந்த இசைக்கருவியைப் பற்றி என்ன சொல்கின்றன? சங்க…
  • தித்தன், உறந்தை & ஒரு சங்ககால நகரத்தின் வாழ்க்கை · 6 Min. · Staffel 2 Folge 8ஒரு நகரத்தை அதன் கட்டிடங்களால் மட்டும் அறிய முடியாது. அதை ஆண்டவன் யார்? அங்கே இருந்த அவை எப்படி இருந்தது? அந்த நகரத்தின் செல்வம் எப்படிப்பட்டது? அந்த நகரம் மக்களின் வாழ்க்கையோடு…
  • உறந்தையின் பங்குனி விழா🎉🎊 · 5 Min. · Staffel 2 Folge 7ஒரு நகரத்தின் வாழ்க்கையில் சில நாட்கள் மட்டும்… வழக்கமான நாட்களாக இருக்காது. சங்ககால உறந்தையிலும் அப்படியொரு நாள் இருந்திருக்கிறது — பங்குனி மாதத்தில் நடந்த ஒரு பெரிய விழா…
  • காவிரி சூழ்ந்த உறந்தை · 6 Min. · Staffel 2 Folge 6சங்ககாலத்து உறந்தை... காவிரியின் பெருக்கும், நெல்வளம் நிறைந்த நிலமும், ஆற்றங்கரையின் வெண்மணலும், மணம் வீசும் தண் பொழிலும் இணைந்த ஒரு பழைய நகரத்தின் காட்சியைச் சங்க இலக்கியங்கள்…
  • உறந்தை... சோழர்களின் பழைய தலைநகர் · 6 Min. · Staffel 2 Folge 5இன்றைய திருச்சிக்குள் ஒளிந்திருக்கும் ஒரு சங்ககால நகரத்துக்குள் ஒரு சிறிய பயணம்... இன்று நாம் அறிந்த உறையூர், சங்க இலக்கியங்களில் “உறந்தை” என்ற பெயரில் எப்படி…
  • கல்யாண மண்டபம்... ஒரு நாள், ஆயிரம் கதைகள்! 💫 · 8 Min. · Staffel 1 Folge 9ஒரு கல்யாண மண்டபம்... கல்யாணம் நடக்குற இடம் மட்டும் தானா? வாசல் அலங்காரத்துல இருந்து மேடை வரைக்கும், உறவினர்களின் சந்திப்புகள், ஓடித்திரியும் குழந்தைகள், சாப்பாட்டு அறையின்…
  • கல்யாண வீடு... அந்த பரபரப்பே தனிதான்! ❤️ · 7 Min. · Staffel 1 Folge 8ஒரு வீட்டுல கல்யாணம் என்றாலே... அந்த வீடே கொஞ்சம் மாறிடும். வீடு முழுக்க ஆட்கள், சமையலறையில் பரபரப்பு, புதுசா வர்ற உறவினர்கள், எங்க பார்த்தாலும் பொருட்கள், குழந்தைகளோட ஓட்டம்…
  • பேருந்து நிலையம்... ஆயிரம் கதைகளைச் சந்திக்கும் இடம் 💯 · 6 Min. · Staffel 1 Folge 8பேருந்து நிலையம்... ஒரு பயணம் தொடங்கும் இடம் மட்டும் அல்ல. யாரோ ஒருவரின் சந்திப்பு, இன்னொருவரின் பிரிவு. ஒருவரின் நம்பிக்கை, மற்றொருவரின் ஏமாற்றம். சிலருக்கு அது ஒரு வழித்தடம்…
  • Slam புத்தகம்... ஒரு காலத்தின் கையெழுத்து - 2 · 5 Min. · Staffel 1 Folge 6ஒரு பழைய பெட்டியை திறக்கும் போது, அதில் கிடைக்கும் ஸ்கிராப் புத்தகம் வெறும் காகிதங்களின் தொகுப்பு அல்ல. அதில் ஒரு காலம், சில நட்புகள், மறந்து போன கையெழுத்துகள், சொல்லாமல் போன…
  • Slam புத்தகம்... ஒரு காலத்தின் கையெழுத்து - 1 · 5 Min. · Staffel 1 Folge 5சில புத்தகங்கள் அறிவை கற்றுத்தரும். சில புத்தகங்கள் கதைகளைச் சொல்லும். ஆனால் Slam புத்தகம் மட்டும் நம்முடைய கதையையே நமக்குத் திரும்பச் சொல்லும். நினைவுகளை சுமந்து வாழும் அந்த…
  • எங்கள் மண் இது 🇮🇳 · 2 Min. · Staffel 3 Folge 8Some songs stay with us not just because of their music, but because of the memories attached to them. I first learned this song when I was in 5th or 6th grade, for my school…
  • பாடல்களில் பதிந்த தேசம் 🇮🇳 · 7 Min. · Staffel 3 Folge 7ஒரு நாட்டை நினைக்கும்போது... நம் நினைவுக்கு வருவது எல்லாம் வரலாறும், போராட்டங்களும் மட்டும் அல்ல. சில நேரங்களில்... ஒரு பாடல் கேட்கும்போது வரும் சிலிர்ப்பும், ஒரு வரியை…
  • காவடி பாடல் · 2 Min. · Staffel 3 Folge 6முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கும் ஒரு சிறிய காவடி பாடல். 🎙️ Vocal: Aparajitha S 🙏 Special Thanks to My Vocal Master Mr.Saravanan for the guidance and support he gave in my…
  • காவடி... சுமை அல்ல, ஒரு பண்பாடு! · 6 Min. · Staffel 3 Folge 5தைப்பூசம் என்றாலே காவடி... ஆனால் அந்த காவடி எங்கிருந்து தொடங்கியது? 'அரோகரா' என்ற சொல்லின் உண்மையான பொருள் என்ன? ஏன் ஒவ்வொரு முருகன் கோவிலிலும் இடும்பனுக்கு முதலில் வழிபாடு?…
  • வில்லுப்பாட்டு – பள்ளி மேடையில் தொடங்கிய விழிப்புணர்வு · 3 Min. · Staffel 3 Folge 4பள்ளி நாட்களில் பலர் முதன்முதலாக மேடையில் பாடிய நாட்டுப்புறக் கலை – வில்லுப்பாட்டு. இந்த அத்தியாயத்தில், பள்ளியில் கற்ற அந்த வில்லுப்பாட்டு பாடல்கள் எப்படி மக்கள்தொகை பெருக்கம்…
  • போர்க்களத்தில் இருந்த வில் 🏹 மேடைக்கு வந்த கதை | வில்லுப்பாட்டு · 6 Min. · Staffel 3 Folge 3ஒரு காலத்தில் கோயில் திருவிழாக்களின் அடையாளமாக இருந்த வில்லுப்பாட்டு... இன்று மெல்ல மறைந்து வரும் ஒரு நாட்டுப்புறக் கலை. போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு வில் எப்படி இசைக்கருவியாக…

Live, letzte Stunde: 14.654 Songs auf 7.375 Sendern in 139 Ländern

Entdecke die Welt über das Radio

Mehr zum Entdecken (7)

Etwas Schönes gehört? Speicher es oder öffne es direkt in Spotify.

★ Künstler der Woche Der schnellste Aufsteiger im Radio diese Woche
Dein Song hier? Ab € 9 pro Woche →
Cocktail JazzWeiterhören