Show notes
Raattai Media | Season 43 | Episode 01 – Introduction
செயற்கை நுண்ணறிவு (AI) இன்று எங்கும் வியாபித்திருக்கிறது.
நாள்தோறும் சிலர் வேலையிழப்பதற்கும், பலர் தங்கள் வேலைகளை விரைவாகச் செய்து முடிப்பதற்கும், சிலருக்கு ஒரு பொழுதுபோக்காக இருப்பதற்கும், இன்னும் சிலருக்கு எதிர்காலத்தில் வேலை என்பதே என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்புவதற்கும் காரணமாகியிருக்கிறது நம்மை வியக்கவைக்கும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி.
இதன் தாக்கங்கள் நல்லதும் கெட்டதுமாகப் பல தளங்களில் வெளிப்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவை நாம் தொழில்நுட்ப ரீதியாக முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே அது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடுகிறது…
Website: podcasters.spotify.com

