Episodebeskrivelse
Artemis-2 என்ன நிரூபித்தது? | Moon Mission Explained Tamil | space Tamil | NASA | zenith of science2026ல் மனிதர்கள் மீண்டும் சந்திரனை நோக்கி பயணித்தார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் இறங்கவில்லை… Artemis-2 mission ஒரு சாதாரண space mission அல்ல. இது மனிதர்கள் deep space-ல் வாழ முடியுமா, பாதுகாப்பாக திரும்ப முடியுமா என்ற மிக முக்கியமான scientific test.இந்த வீடியோவில் நாம் பார்க்கப் போவது:– Artemis-2 mission என்ன? – Orion spacecraft எப்படி வேலை செய்கிறது? – Moon flyby என்ன காரணத்துக்காக? – 252,000 miles distance எதற்காக முக்கியம்? – Radiation, life support, heat shield testing எப்படி நடந்தது? –…
Website: podcasters.spotify.com
