Sermons Archive - Hope Tamil Church Southampton
autor: Ps. Sherwin Jaleel
Najnowszy odcinek
என் பெலனாகிய கர்த்தாவே
என் பெலனாகிய கர்த்தாவே
O tym podcaście
Preaching and teaching audio from our church services
Odcinki
Najnowsze 20 z 99 odcinków
- என் பெலனாகிய கர்த்தாவே · 30 minசங்கீதம் 29:11 - கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்
- உன் பேரைப் பெருமைப்படுத்துவேன் · 31 minஆதியாகமம் 12:2 - நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
- என் வழிகளை ஸ்திரப்படுத்தும் · 42 minசங்கீதம் 17:5 - என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை
- ஏன் இந்தக் காத்திருப்பு? · 44 minசங்கீதம் 13:3 - என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரண-நித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
- ராஜா வாசலண்டையில் நிற்கிறார் · 35 minவெளிப்படுத்தின விசேஷம் 3:20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும்…
- அவர் சித்தம் · 46 minமத்தேயு 6:10 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
- நீதிமானின் வழியைக் காக்கிறார் · 27 minசங்கீதம் 1:6 - கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
- தேவனின் முகவரி · 31 minஏசாயா 57:15 நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவரு மாகிய மகத்துவமும் உன்னதமு மானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின்…
- தேவனால் ஆறுதலடைந்தீர்களா? · 30 minஏசாயா 51:12-13 - நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை…
- என் ஆலயத்தைக் கட்டுங்கள் · 52 minஏசாயா 9:20 - வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.
- பொய் உதடுகள் · 47 minசங்கீதம் 12:6 - கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது
- தேவனைத் தேடுங்கள் · 1 godz. 12 minசங்கீதம் 6:5 - மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை. பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
- கேட்டோம், கண்டோம், அறிவித்தோம் · 37 minசங்கீதம் 48:8 நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.
- அழைக்கப்பட்டிருந்தும் குறைகூறும் மனம் · 35 minயோனா 4:11 வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனிதர்களும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற பெரிய நகரமாகிய நினிவேக்காக நான்…
- ஆவியின்றி சொந்தமில்லை · 49 minசங்கீதம் 16:7-8 7 எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும். 8 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர்…
- தஞ்சமானவர் · 39 minசங்கீதம் 9:9-10 - 9 சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். 10 கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால்…
- Never greatly shaken | அதிகமாய் அசைக்கப்படுவதில்லை · 18 minPsalm | சங்கீதம் 62:1-2 + 5&6 1 தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். 2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்…
- Fruits of your labour | உன் கைகளின் பிரயாசத்தை சாப்பிடுவாய் · 38 minJohn | யோவான் 11:39 இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார் Take away the stone, he said.
- Thank Offering | ஸ்தோத்திர பலிகள் · 40 minAnchor Verse Psalm | சங்கீதம் 50:14-15 14 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; 15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை…








