Show notes
தீமைக்குத் தீமை செய்யாமல் தேவனிடம் ஒப்படைத்தல் — இருதயத்தைக் காத்துக்கொள்ளும் ஒரு வேத பாடம்.
கிறிஸ்து வையப்படும்போது பதில்வையாமல், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார் (1 பேதுரு 2:23). நமக்கு அநீதி இழைக்கப்படும்போது, "நானே சரிக்கட்டுவேன்" என்று நீதிபதி இருக்கையில் நாம் அமராமல், நியாயத்தீர்ப்பை தேவனிடம் ஒப்படைப்பதே விசுவாசியின் அழைப்பு.
இந்தப் பாடத்தில் நாம் தியானிப்பவை:
1. தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்
• ரோமர் 12:17-21 — பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்
• 1 தெசலோனிக்கேயர் 5:15 — எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்
• மத்தேயு 5:38-39 — கண்ணுக்குக் கண் அல்ல, மறு…
Website: podcasters.spotify.com

