Avsnittsbeskrivning
ஒரு நகரத்தின் வாழ்க்கையில் சில நாட்கள் மட்டும்… வழக்கமான நாட்களாக இருக்காது.
சங்ககால உறந்தையிலும் அப்படியொரு நாள் இருந்திருக்கிறது — பங்குனி மாதத்தில் நடந்த ஒரு பெரிய விழா.
அந்த விழாவை நினைவுபடுத்தும் “பங்குனி முயக்கம்” என்ற சொல்லின் வழியே, சங்ககால உறந்தையின் ஒரு விழா நாளை கற்பனை அல்லாமல், அகநானூறு 137-ன் வரிகளோடு சேர்ந்து கேட்போம்.
நம் கதைகள்... என் குரலில்...
Webbplats: podcasters.spotify.com

