Sermons Archive - Hope Tamil Church Southampton
von Ps. Sherwin Jaleel
Neueste Folge
என் பெலனாகிய கர்த்தாவே
என் பெலனாகிய கர்த்தாவே
Über diesen Podcast
Preaching and teaching audio from our church services
Folgen
Die neuesten 20 von 99 Folgen
- என் பெலனாகிய கர்த்தாவே · 30 Min.சங்கீதம் 29:11 - கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்
- உன் பேரைப் பெருமைப்படுத்துவேன் · 31 Min.ஆதியாகமம் 12:2 - நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
- என் வழிகளை ஸ்திரப்படுத்தும் · 42 Min.சங்கீதம் 17:5 - என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை
- ஏன் இந்தக் காத்திருப்பு? · 44 Min.சங்கீதம் 13:3 - என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரண-நித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
- ராஜா வாசலண்டையில் நிற்கிறார் · 35 Min.வெளிப்படுத்தின விசேஷம் 3:20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும்…
- அவர் சித்தம் · 46 Min.மத்தேயு 6:10 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
- நீதிமானின் வழியைக் காக்கிறார் · 27 Min.சங்கீதம் 1:6 - கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
- தேவனின் முகவரி · 31 Min.ஏசாயா 57:15 நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவரு மாகிய மகத்துவமும் உன்னதமு மானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின்…
- தேவனால் ஆறுதலடைந்தீர்களா? · 30 Min.ஏசாயா 51:12-13 - நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை…
- என் ஆலயத்தைக் கட்டுங்கள் · 52 Min.ஏசாயா 9:20 - வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.
- பொய் உதடுகள் · 47 Min.சங்கீதம் 12:6 - கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது
- தேவனைத் தேடுங்கள் · 1 Std. 12 Min.சங்கீதம் 6:5 - மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை. பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
- கேட்டோம், கண்டோம், அறிவித்தோம் · 37 Min.சங்கீதம் 48:8 நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.
- அழைக்கப்பட்டிருந்தும் குறைகூறும் மனம் · 35 Min.யோனா 4:11 வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனிதர்களும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற பெரிய நகரமாகிய நினிவேக்காக நான்…
- ஆவியின்றி சொந்தமில்லை · 49 Min.சங்கீதம் 16:7-8 7 எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும். 8 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர்…
- தஞ்சமானவர் · 39 Min.சங்கீதம் 9:9-10 - 9 சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். 10 கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால்…
- Never greatly shaken | அதிகமாய் அசைக்கப்படுவதில்லை · 18 Min.Psalm | சங்கீதம் 62:1-2 + 5&6 1 தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். 2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்…
- Fruits of your labour | உன் கைகளின் பிரயாசத்தை சாப்பிடுவாய் · 38 Min.John | யோவான் 11:39 இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார் Take away the stone, he said.
- Thank Offering | ஸ்தோத்திர பலிகள் · 40 Min.Anchor Verse Psalm | சங்கீதம் 50:14-15 14 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; 15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை…








