Catatan episode
"கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்." – சங்கீதம் 145:8இந்த தியானத்தில், தேவனுடைய திவ்ய சுபாவங்களில் ஒன்றான அவருடைய மனதுருக்கத்தைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய இரக்கங்கள், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் மூலமாக செயலாக வெளிப்பட்ட மனதுருக்கம், அப்போஸ்தல உபதேசங்கள் நமக்குக் கற்றுக்கொடுப்பது, அந்த மனதுருக்கத்தை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எப்படி பிரதிபலிக்க வேண்டும் என்பதை தியானிக்கிறோம்.நாம் கற்றுக்கொள்வது:• மனதுருக்கம் தேவனுடைய சுபாவம் – அவருடைய இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள்.• இயேசுவின்…
Situs: podcasters.spotify.com

