Notatki do odcinka
சில பாடல்கள் நமக்குப் பிடிக்கும்... சில பாடல்கள் நம்ம மனசுக்கு நெருக்கமா இருக்கும்.
ஆனா, நம்ம அம்மா பாடின பாடல்னா அதுக்கு ஒரு தனி இடம் எப்போதுமே உண்டு! ❤️
தெலுங்கு மொழியில் ஒலிக்கும் இந்த இனிய தாலாட்டுப் பாடல், என் அம்மாவின் குரலில்... ஒரு சிறிய நினைவுப் பதிவாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இது ஒரு பாடல் பதிவு மட்டுமல்ல; என் வீட்டின் அன்பான நினைவுகளில் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சி.
கேட்டுப் பாருங்கள்... உங்களுக்கும் உங்கள் வீட்டுத் தாலாட்டு நினைவுக்கு வரலாம்!
Strona: podcasters.spotify.com

